June 2021 archive

கொரோனா தொற்று முழு அடைப்பால் பாதிக்கப்பட்ட மலைவாழ் மக்களுக்கு உதவியது

இன்று (02.06.2021) காலை கோதையார் பகுதியிலுள்ள சிலோன் காலனி என்ற மலைவாழ் கிராமத்திற்கு சென்று அங்கு தொற்றால் பாதிக்கப்பட்ட சுமார் 48 குடும்பங்கள் மற்றும் ஆண்துணையற்ற குடும்பங்கள் உள்ளிட்ட 80 குடும்பங்களுக்கு மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகள் ரூபாய் 46,000/- செலவில் வாங்கி வழங்கப்பட்டது. நிகழ்வில் நீதிமன்ற தோழர்கள் பெஞ்சமின் ஜோஸ், சிவபத்மன், அபிஷேக், ஐவர், பெபின், முருகன், சஜித், சுகேஷ் மற்றும் களியல் கிராம நிர்வாக அதிகாரி திரு. ஷிபு ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வு …

Continue reading