அரசு ஊழியர் சங்க மாநில செயலாளர் தோழர் கிறிஸ்டோபர் அவர்களின் கோரிக்கைக்கிணங்க வியாழக்கிழமை 18.02.2021 அன்று சென்னையில் வைத்து நடைபெற்ற பெருந்திரள் முறையீட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தின் சார்பில் கலந்து கொண்ட இரண்டு பேருந்துகள் அமர்த்துவதற்கான செலவுத் தொகையாக ரூபாய் 5000/- கன்னியாகுமரி மாவட்ட நீதித்துறை ஊழியர் சங்கத்திலிருந்து நிதி திரட்டி அரசு ஊழியர் சங்கத்தினரிடம் வழங்கப்பட்டது.
May 26