இரணியல் குறுவட்டகிளை

இரணியல் நீதிமன்ற வளாகத்தில் வைத்து நடைபெற்ற குறுவட்டகிளை அமைப்பது தொடர்பான கூட்டத்தில் 29 ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கீழ்க்கண்ட குறுவட்டகிளை நிர்வாகிகள் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தலைவர் – திரு. ஐயப்பன், இளநிலை உதவியாளர், குற்றவியல் நடுவர் நீதிமன்றம், இரணியல்

செயலாளர் – திரு. ராஜேஷ், இளநிலை உதவியாளர், சார்பு நீதிமன்றம், இரணியல்

செயற்குழு உறுப்பினர்கள் – 1. திருமதி. வரலெட்சுமி, நாசர், சார்பு நீதிமன்றம், இரணியல்.

  1. திருமதி. ஆரோக்கிய வசந்தி ராணி, பெஞ்ச் கிளார்க் நிலை 3, உரிமையியல் நீதிமன்றம், இரணியல்.
  2. திரு. சுஜி, பெஞ்ச் கிளார்க் நிலை 3, குற்றவியல் நடுவர் நீதிமன்றம், இரணியல்.
  3. திருமதி. ஷைனி, தட்டச்சர், குற்றவியல் நடுவர் நீதிமன்றம் இரணியல்.