நாகர்கோவில் நீதிமன்ற வளாகத்தில் உள்ள நமது சங்க கட்டத்தில் வைத்து நடைபெற்ற நகரகிளை அமைப்பது தொடர்பான கூட்டத்தில் 31 ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கீழ்க்கண்ட நகரகிளை உறுப்பினர்கள் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தலைவர் – திருமதி. ரேகா, தலைமை எழுத்தர், சார்பு நீதிமன்றம், நாகர்கோவில்
செயலாளர் – திரு. நிஷாந்த், நகல் ஆராய்வாளர், முதன்மை மாவட்ட நீதிமன்றம், நாகர்கோவில்
செயற்குழு உறுப்பினர்கள் –
1. திருமதி. ஜெயலக்ஷ்மி, உதவியாளர், உரிமையியல் நீதிமன்றம், நாகர்கோவில்.
2. திரு. ஐயப்பன், அலுவலக உதவியாளர், சார்பு நீதிமன்றம், நாகர்கோவில்
3. திரு. கண்ணன், அலுவலக உதவியாளர், குடும்ப நல நீதிமன்றம், நாகர்கோவில்.

