பத்மநாபபுரம் குறுவட்டகிளை

பத்மநாபபுரம் நீதிமன்ற வளாகத்தில் வைத்து நடைபெற்ற குறுவட்டகிளை அமைப்பது தொடர்பான கூட்டத்தில் 41 ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கீழ்க்கண்ட குறுவட்டகிளை நிர்வாகிகள் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தலைவர் – திருமதி. N.அருள்மொழி, உதவியாளர், கூடுதல் மாவட்ட நீதிமன்றம், பத்மநாபபுரம்.

செயலாளர் – திரு. C.செல்வகுமார், இளநிலை உதவியாளர், சார்பு நீதிமன்றம், பத்மநாபபுரம்.

செயற்குழு உறுப்பினர்கள் –

1. திரு. குமரேசன், கட்டளை நடத்துநர், சார்பு நீதிமன்றம், பத்மநாபபுரம்.

2. திருமதி. C.மகேஸ்வரி, பெஞ்ச் கிளார்க் நிலை 3, உரிமையியல் நீதிமன்றம், பத்மநாபபுரம்.

3. திருமதி. C.சுலோச்சனா, தலைமை எழுத்தர், குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 2, பத்மநாபபுரம்.

4. திருமதி. P.ஷிபா, Xerox operater, குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண்.1 , பத்மநாபபுரம்.