குழித்துறை நீதிமன்ற வளாகத்தில் உள்ள நமது சங்க கட்டத்தில் வைத்து நடைபெற்ற வட்டகிளை அமைப்பது தொடர்பான கூட்டத்தில் 55 ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கீழ்க்கண்ட வட்டகிளை நிர்வாகிகள் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தலைவர் – திரு. லாரன்ஸ், உதவியாளர், கூடுதல் மாவட்ட நீதிமன்றம், குழித்துறை
செயலாளர் – திருமதி. சாந்தி, கட்டளை நிறைவேற்றுனர், சார்பு நீதிமன்றம், குழித்துறை
செயற்குழு உறுப்பினர்கள் –
1. திருமதி. பானுமதி, தட்டச்சர், கு.ந.நீ.எண்.2 குழித்துறை.
2. திரு. முருகன், கட்டளை நடத்துனர், சார்பு நீதிமன்றம், குழித்துறை
3. திரு. விஜு ஸ்டாலின், அலுவலக உதவியாளர், சார்பு நீதிமன்றம், குழித்துறை.
4. திருமதி. கிருஷ்ணம்மாள், கட்டளை நடத்துனர், சார்பு நீதிமன்றம் குழித்துறை.