18/08/2018 archive

கேரளா மாநில வெள்ள நிவாரணத்திற்கு…

கேரளா மாநில வெள்ள நிவாரணத்திற்கு கன்னியாகுமரி மாவட்ட ஊழியர்களிடமிருந்து பொருட்கள் மற்றும் நிதி திரட்டி மரியாதைக்குரிய முதன்மை மாவட்ட நீதிபதி மற்றும் மகிளா நீதிபதி அவர்களின் முன்னிலையில் 18.08.2018 சனிக்கிழமை மதியம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.