Author's posts
Dec 13
Aarpattam in front of District court regarding to support the affected OA in Thiruchirappalli District
நமது நீதித்துறை ஊழியர் சங்க மாநில மையத்தின் வேண்டுகோளினை ஏற்று இன்று 13.12.2017 நமது மாவட்ட நீதிமன்ற வாயில் முன்பு திருச்சி குடும்பநல நீதிபதியின் தாயாரின் மனிதஉரிமை மீறல் (நமது திருச்சி ஊழியர் நிர்மலாவை சூடுவைத்ததற்காக) செயலுக்காக காலை 9.30 மணிக்கு வாயிற்கூட்டமும் அதனை தொடர்ந்து கண்டன ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.
Oct 04
Retirement function in Sub Court, Padmanabhapuram
Retirement function in Sub Court, Padmanabhapuram for Tmt. Omana, Typist
Jan 31
Send off party in District Court, Nagercoil
Send off party in District Court Nagercoil for Tr. Vijayakumar, process server and Tr. Viswanathan, typist
Jan 30
Retirement function in District Court Nagercoil
Retirement function in District Court Nagercoil for Tr.mohandhas, Headclerk, Tr.Samy, Process server